Sri Hari

Oh! Lord Narayana!

I may have erred in the transcription with the construction of, writing of, pronouncing of - sentences, words, consonants, improper grammar, verb, vowels - of the divine slokas and discourses. I may have also forgotten to put the punctuation marks due to my ignorance in understanding the heavenly idiom. Oh Lord, Ganesha! may my flaws be overlooked for they are out of my ignorance. I seek you to pardon me for all the commissions and omissions for they are involuntary and kindly bless me for the sincere endeavor - Anand Sundaresan

No comments:

சிவலோக நாதனை

சிவலோக நாதனை கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனை கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனை கண்டு சேவித்திடுவோம்
Come let's get the darshan of Shiva Loka Natha and seek his blessings

அற்ப சுகத்தை நினைத்தோம் - அவன்
திருவடிகளை மறந்தோம் - நாம்
அற்ப சுகத்தை நினைத்தோம் - அவன்
திருவடிகளை மறந்தோம்
We thought just about silly pleasures and forgot His lotus feet

கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கானல் ஜலம் போலே எண்ணி
Let us think of this illusionary world as a mirage

சிவலோகநாதனைக் கண்டு...

ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம் - நாம்
ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம்
We fell in the ocean of desireand lost the right senses

பாசமகல வழி தேடாமல்
எமப் பாசமகல வழி தேடாமல்
பரதவிக்கும் பாவியானோம்
Instead of searching for ways
to escape the rope of Yama called Pasa
We have become lamenting sinners

சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம்
~~~ பக்த நந்தனார் பாடல்
~~~ Poem from Bhakta Nandanar

Radhe Krishna !!!